சங்கன் கன்சக்ஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் இன்று இடம்பெற்ற இஃப்தார் நிகழ்வில் நீர்வழங்கள் சபை திட்டமிடல் பணிப்பாளர் ரத்ணபால, நீர்வழங்கள் சபை முகாமையாளர் நசீர் பொறியியலாளர் மக்கீன் மற்றும் சங்கன் கன்சக்ஷன் திட்டமிடல் பணிப்பாளர் வேமி குணரத்ண சங்கன் கன்சக்ஷன் அம்பாரை மாவட்ட முகாமையாளர் ஜெளபர் மற்றும் உத்தியோகத்தர்கள் முக்கியஸ்தர்கள் ஊளியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறையில் சங்கன் லங்கா ஏற்பாடு செய்த இஃப்தார்-படங்கள்
சங்கன் கன்சக்ஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் இன்று இடம்பெற்ற இஃப்தார் நிகழ்வில் நீர்வழங்கள் சபை திட்டமிடல் பணிப்பாளர் ரத்ணபால, நீர்வழங்கள் சபை முகாமையாளர் நசீர் பொறியியலாளர் மக்கீன் மற்றும் சங்கன் கன்சக்ஷன் திட்டமிடல் பணிப்பாளர் வேமி குணரத்ண சங்கன் கன்சக்ஷன் அம்பாரை மாவட்ட முகாமையாளர் ஜெளபர் மற்றும் உத்தியோகத்தர்கள் முக்கியஸ்தர்கள் ஊளியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment