சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு அதிகளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் செல்லும் நாடுகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் விசேட மாநாடொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தலைமையில் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் மாநாடு இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் அடுத்த மாதம் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை உட்பட அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் செல்லும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment