இந்திய பேட்மின்டன் `லீக்´ போட்டி ஆகஸ்ட் 14-ந் திகதி முதல் 31-ந் திகதி வரை நடக்கிறது. டெல்லி, லக்னோ, மும்பை, புனே, பெங்களூர், ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் இந்தப்போட்டி நடக்கிறது.
இந்த போட்டியில் விளையாடும் மும்பை மாஸ்டர்ஸ் அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர்,நடிகர் நாகார்ஜுனா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மானேஜர் சாமுண்டி ஆகியோர் வாங்கியுள்ளனர்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு 22-ந் திகதி வெளியிடப்படும். இதேபோல புனே அணியை பர்மன் குடும்பத்தினர் புனே பிஸ்டன்ஸ் வாங்கியுள்ளன. ஒவ்வொரு அணியும் 11வீரர்களை ரூ.1 கோடிக்கு வாங்கி கொள்ளலாம்.
0 comments :
Post a Comment