தனது அரசியல் வாழ்க்கை களனி ஆசனத்திலேயே நிறைவுபெற வேண்டும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சியோ, நீதிமன்றமோ, தன்னை ஏதோ ஒரு குற்றத்திற்கு குற்றவாளி என தீர்மானித்தால், களனியில் இருந்து மட்டுமன்றி அரசியலில் இருந்து விலகி விடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
களனி - உப்புவர்ண விஷ்ணு ஆலயத்தில் நேற்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒழுக்கத்தை மீறி செயற்பட்டு, லஞ்சம் பெற்று, கட்சி துரோகம் செய்து, கொலை குற்றத்துடன் சம்பந்தப்பட்டமை தொடர்பிலான விடயங்கள் குற்றவாளி என்று கட்சியோ, நீதிமன்றமோ தீர்மானித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வேன் என மேர்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment