கடலுக்குச் செல்ல வேண்டாம் ஆபத்தான நிலை உள்ளது - அவதான நிலையம்


காலி ஊடாக ஹம்பாந்தோட்டை தொடக்கம் புத்தளம் வரையான கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானதென காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

குறித்த கடற்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று (06) காலை 5.30 தொடக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :