(ஏ.எல்.ஜனூவர்)
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சும், திருகோணமலை நகர சபையும் இணைந்து திருகோணமலை உட்துறைமுக வீதியில் டெங்கு ஒழிப்பு தினத்தை இன்று 18.07.2013 ஏற்பாடு செய்தது.
திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தை அண்மித்த சூழலில் டெங்கு ஏற்படாமல் இருக்க மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சும், கட்டடங்கள் திணைக்களமும், திருகோணமலை நகர சபையும் ஒன்றிணைந்து இன்று காலை 9.00 மணிக்கு டெங்கு ஒழிப்பு சிரமதானத்தை மேற்கொண்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, திருகோணமலை நகர பிதா செல்வராசாவும், விஷேட அதிதிகளாக வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் ராஜ கோபாலசிங்கம், மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment