நாட்டில் காற்றுடனான மழையுடன் கூடிய காலநிலை குறைந்துள்ளது.
புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம். நாட்டிலும் நாட்டின் அண்மித்த கடற்பகுதிகளில் கடும் காற்று மணிக்கு 60கி.மீ வரை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
வேகத்தில் பருவகால காற்று தென்மேற்கு திசையில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் மத்திய மற்றும் கடற்கரையோர பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனினும் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம். நாட்டிலும் நாட்டின் அண்மித்த கடற்பகுதிகளில் கடும் காற்று மணிக்கு 60கி.மீ வரை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
வேகத்தில் பருவகால காற்று தென்மேற்கு திசையில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment