( எஸ்.அஷ்ரப்கான் )
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கடற்கரை பௌஸி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இன்று

(20) சனிக்கிழமை இடம்பெற்றது.
இங்கு மௌலவிகளான ஐ.எல். அஹமட், எம்.முஸ்தபா ஆகியோரால் விசேட பயான் மற்றும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
கழகத்தின் தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.ஏ. பஷீர் தலைமையில்,
செயலாளர் எஸ். முஹம்மட் கானின் வழிநடாத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண
சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கே.எம்.ஏ. ஜவாத், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான, பிர்தௌஸ், நஸார்தீன்,
பறக்கத்துள்ளாஹ் மற்றும் உவெஸ்லி உயர்தர பாடசாலையின் அதிபர் பிரபாகரன்,
அல்-ஜலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நபார், கல்முனை பிரதேச
விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், பிளைங் ஹோர்ஸ்
விளையாhட்டுக்கழகத்தின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
நாங்கள் அரசியலில் பலத்த கருத்து மோதல்களில் ஈடுபட்டாலும் ஆண்மீகம் என்று வருகின்றபோதும், எமது சமூகம் என்று வருகின்றபோதும் ஒரேகுடையின் கீழ் ஒற்றுமையாக ஒன்று கூடுவோம் என்ற கருத்தினை பிரதிபலிப்பதாக கல்முனை பிரதேச அரசியல்வாதிகள் பெரும்பாலோர் இந்த இப்தார் நிகழ்வில் ஒற்றுமையாக ஒன்று கூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

0 comments :
Post a Comment