நபர் ஒருவரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் 5 இலட்சம் ரூபா கப்பம் கோரிய ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஐவரில் மூன்று இராணுவ வீரர்களும் ஒரு இராணுவ விட்டோடியும் அடங்குகின்றனர்.
எதெரமுல்ல - நாதுடுவ பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்தி கப்பம் பெற முயன்ற வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக சப்புகஸ்கந்த பொலிஸார் குறிப்பிட்டனர்.

0 comments :
Post a Comment