மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் பணம் நகைகளுடன் தலைமறைவு- படங்கள் இணைப்பு


























லேசியாவில் உள்ள மெகா வெடிங் பிளனர் கம்பனியில் வேலைபார்த்த இலங்கையை சேர்ந்த மூவர் அக்கம்பனியில் பணம் மற்றும் பொருட்களுடன் தலைமறைவு

மலேசியாவில் உள்ள எஸ் வி.புரடக்ஸன் என்றழைக்கப்படும் மெகா வெடிங் பிளனர் கம்பனியில் வேலை பார்த்த மட்டக்களப்பு,வாழைச்சேனை,யாழ்ப்பானத்தை சேர்ந்த மூன்று இழைஞ்சர்கள் 2011.07.01 அன்று மலேசிய பணத்தொகை ரூபா 40000 யும் அவ் நிறுவனத்தார்க்கு சொந்தமான வீடியோக் கமறாக்களையும் களவு செய்து கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.


இவர்கள் மீது மலேசிய பொலிஸ்சில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு இவர்களை பொலிஸார் மும்முரமாக தேடிவருகின்றனர்

இவர்கள் நிருஜன்,விமலன்,தேசிகேசன் என்ற பெயரையுடைய மூவருமாவர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :