(எஸ்.அஷ்ரப்கான்)
மஹியங்கணை மஸ்ஜிதுல் அறபா ஜூம்ஆப் பள்ளிவாசல் கயவர்களின் அடாவடியால்மூடப்பட்டிருப்பது இன நல்லுறவிற்கு குந்தகத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
இதனை ஐக்கிய தேசியக்கட்சிக்காறன் என்ற வகையில் வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக அவர் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

ஒருஜனநாயகநாட்டில்மனிதன்தான்விரும்பியமதத்தைபின்பற்றுவதற்கும் தான்சார்ந்த மதஅனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கும் உரிமை உடையவனாக காணப்படுகின்றான்.
ஆனால் ஒரு தனிப்பட்ட காடையர் குழு இவ்வாறான இன அடக்கு
முறைகளையும் இன பயங்கரவாதத்தையும் தோற்றுவிப்பதை தொடர்ந்தும்
பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இந்த நிலையிலிருந்து மக்களை அமைதியானநிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இந்த நாட்டின் தலைமைக்கு உள்ளதுஎன்பதை அரசுடன் ஒட்டியிருக்கின்ற தங்களை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள்என்று சொல்லித்திரிகின்றவர்கள் கட்டாயம் உணர்த்தியாக வேண்டும்.
இல்லையேல் மீண்டும் இந்த நாடு ஒரு அசாதாரண நிலைக்கு தள்ளப்படும் என்பதில்ஐயமிருக்க முடியாது.
கொடூர இனவாத குழுக்கள் தன்னிலை மறந்து வெளிநாட்டு சக்திகளுடன் உன்றித்துஇவ்வாறான நடவடிக்கையில் இறங்கியிரப்பதானது பல்லின மக்கள் வாழும்நாட்டில்பெரும் பேரழிவிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாகும்.
கடந்த 11ம் திகதி மஸ்ஜிதுல் அறபா ஜூம்ஆப் பள்ளிவாசல் இனம் தெரியாத
காடையர்களினால் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டது. ஆதபோல் கடந்த 19ம்திகதி இப்பள்ளிவாசலில் ஜூம்ஆத் தொழுகை நடாத்தக் கூடாது என்ற நிலையில்பள்ளிவாயலில் தொழுகை இடம்பெறாமை பெரும் அதிர்ச்சியை இந்நாட்டுமுஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்தின் பார்வையில் இது பெரும் பாரிய அநீதியும்,
கொடூரமுமாகும்.இஸ்லாமியர்கள் எப்போதும் பிற மதத்தவர்களுடன் மிகவும் சகோதரவாஞ்சையுடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இப்புனித ரமழான் மாதத்தில் இஸ்லாம்கூறும் இறைவணக்கத்தை செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள் பொறுமையுடன்இத்துன்ப நிலை குறித்து இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
மீண்டும் மூடப்பட்ட பள்ளிவாயலை திறந்து வழமைபோல் அதில் தொழுகை
நடாத்துவதற்கான நடவடிக்கைகளை நாட்டின் தலைமை செய்ய வேண்டும். அதற்காகஎமது தலைமைகள் ஒன்றித்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

0 comments :
Post a Comment