மன்னாரில் கைத்தொழில் பேட்டை


-எஸ்.எச்.எம்.வாஜித்-
யுத்ததினால் அழிந்து போன மன்னார் மாவட்டத்தினை கைத்தொழில் துறையில் விருத்தி செய்யும் நோக்கோடு கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சர் றிசாட் பதீயுதினின் பல வருடகால முயற்சியின் பயனாக மன்னாரில் இருந்து தலைமன்னார் செல்லும் பிரதான வீதியில் பல ஏக்கர் நிலபரப்பில் நிர்மாணிக்கப்படும் கைத்தொழில் பேட்டையினை இங்கு காணலாம்

அமைச்சரின் தாரக மந்திரமான ஒரு விட்டிற்கு ஒரு வேலை ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற கனவினை நிவர்த்தி செய்யும் நோக்கோடு தற்போது யுவதிகஞக்கும் இளைஞசர்கஞம் வேலைக்கான விண்ணப்பங்கள் மற்றும் நேர்முக தேர்வு நிறைவடைந்த நிலையில் உள்ளன.

இன்னும் சில வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் வேலை இல்லாத பிரச்சினை முற்றராக நிறைவடைந்து விடும் என மன்னார் மக்களின் எதிர் பார்ப்பாகும்

எனவே அமைச்சின் வேலையினை பெற்று கொண்ட மற்றும் பெற இருக்கின்ற யுவதிகள் அதே போன்று இளைஞ்சர்கள் நன்றியுடன் நடக்க வேண்டும்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :