இந்தியாவில் கடும் குளிர் : 11 பேர் பலி

ந்தியாவின் உத்தர பிரதேஷில் நிலவி வரும் கடுங்குளுருடனான காலநிலையினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் .அத்துடன் டெல்லியிலும் கடுங்குளிரினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.

இதையடுத்து கடும் குளிரால் சாலையோரத்தில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை வழங்குமாறு முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார்.இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்ட போதிலும், மக்கள் உயிரிழந்துள்ளதால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தவறிவிட்டதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :