ஐ.சி.சி. இருபது–20 உலகக்கிண்ண இலங்கையின் உத்தேச குழாம் அறிவிப்பு

ரு­பது-–20 உல­கக்­கிண்ண தொட­ருக்­கான இலங்­கையின் உத்­தேச குழாமில் சிறிய இடைவெளிக்­குப்­பின்னர் தொடக்க வீரர் உபுல் தரங்க இணைக்­கப்­பட்­டுள்ளார்.

பங்­க­ளா­தேஷில் நடை­பெ­ற­வுள்ள ஐ.சி.சி.யின் இரு­பது–20 உல­கக்­கிண்ண தொட­ருக்­கான இலங்­கையின் 30 பேர் கொண்ட உத்­தேச குழாம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

எதிர்­வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் 15 பேர் கொண்ட இறுதி அணி இக்­கு­ழா­மி­லி­ருந்தே தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளது.

இந்­நி­லையில் டினேஷ் சந்­திமால் தலை­மையில் அறி­விக்­கப்­பட்­டுள்ள இக்­கு­இ­ழாமில் தொடக்க வீரர் உபுல் தரங்க, தம்­மிக்க பிரசாத், ஜீவன் மென்டிஸ் மற்றும் இசுரு உதான போன்ற வீரர்கள் சிறிய இடை­ வேளைக்குப் பின்னர் தேசிய இரு­பது-20 அணிக்­கான பரி­சீ­ல­னைக்குச் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

அறி­விக்­கப்­பட்­டுள்ள குழாம்:

டினேஷ் சந்­திமால், தில­க­ரட்ண டில்ஷான், குசால் ஜனித் பெரேரா, மஹேல ஜெய­வர்­தன, குமார் சங்­கக்­கார, அஞ்­சலோ மத்­தியூஸ், லஹிரு திரி­மன்ன, உபுல் தரங்க, அஷன் பிரி­யஞ்சன், கித்­து­ருவன் விதா­னகே, அஞ்­சலோ பெரேரா, லசித் மலிங்க, நுவான் குல­சே­கர, திஸர பெரேரா, சுரங்க லக்மால், ஷமின்ட எரங்க, தம்­மிக்க பிரசாத், நுவான் பிரதீப், டில்­ஹார லொக்­கு­ஹெட்­டிகே, சச்­சித்­திர சேன­நா­யக்க, ரங்­கன ஹேரத், அஜந்த மென்டிஸ், டில்­ருவான் பெரேரா, சீக்­குகே பிர­சன்ன, ஜீவன் மென்டிஸ், றமித் றம்புக்வெல்ல, சத்துரங்க டீ சில்வா, மிலிந்த சிரிவர்தன, கோசல குலசேகர, இசுரு உதான.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :