கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையின் நாளாந்த வருமானம் சுமார் 50 லட்சம் என பாதை அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டி இதனை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இருவரையிலான காலப்பகுதியில் அதிகளவான வாகன போக்குவரத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment