இக்பால் அலி-
கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்தின் ஏற்பபாட்டில் இந்தியாவின் 65 ஆவது குடியரசு தின வைபவம் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் கண்டி உதவி இந்தியத் தூதுவர் ஏ, நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பே கெடுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர் லொக்கு பண்டார, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பலல்ல ஆகியோருடன் மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட முக்கிய அரசிய பிரகர்கள் கலந்து கொண்டதையும் தூதுவர் ஏ, நடராஜன், ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவ ஆகியோர் உரையாற்றுவதையும் நடன நிகழ்வையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment