டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் புதிய வகை முச்சக்கர வண்டி அறிமுக விழா

எம்.பைஷல் இஸ்மாயில்-

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் புதிய வகை முச்சக்கர வண்டி அறிமுக விழா அக்கரைப்பற்று கிளை முகாமையாளர் சித்திர ஹரிந்த தலைமையில் அக்கரைப்பற்று கிளையில் இன்று காலை 10.45 மணியளவில் (23) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி ரீ.தேவி சுதன் மற்றும் உத்தியோகத்தர்களான எம்.சுவோதன், ஜீ.மயூரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாடிக்கையாளர் ஒருவருக்கு புதிய வகை முச்சக்கர வண்டியொன்றை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :