மூன்று நாட்களுக்கு கல்முனை வடக்கு பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்

எம்.வை.அமீர்-

வசர திருத்தபணிகள் காரணமாக நாளை (2014-01-20) காலை 9.00 தொடக்கம் மூன்று நாட்களுக்கு கல்முனை வடக்கு நீர் விநியோக பகுதியான நட்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு, மனச்சேனை,கல்முனை




வடக்கு வைத்தியசாலையை அண்டிய பிரதேசங்களில் நீர் விநியோகம்
தடைப்பட்டிருக்கும். என்றும் குறித்த பிரதேசங்களில் குறைந்த
அளவிலான (விசை அற்ற) அடிப்படையில் நீரை வழங்க நடவடிக்கை
மேட்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சாய்ந்தமருது, கல்முனைக்குடி,கல்முனை நகர்,பாண்டிருப்பு,மருதமுனை போன்ற இடங்களில் நீர் விநியோகம்
தடைப்படாது வழமைபோல் இடம்பெறும் என்றும் தேசிய நீர் வழங்கல்
வடிகால் அமைப்புச் சபையின் பிராந்திய பொறியலாளர் ஐ.எல்.ஹைதர் அலி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :