பொத்துவில் செய்தியாளர் தாஜகான்
மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்கள் 18 பேர் இன்று பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லுரிக்கு ஆய்வியல் நோக்குக்கான கல்வி சுற்றுலாவுக்காக வருகை தந்தனர்.

இக்குழூவுக்கு தலைவராக அலிப் எனும் மாணவன் செயற்பட்டார்.இக்குழவினரால் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லுரி அதிபர் ஏ.எல்.கமறுதீன் அவர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment