ஹிறுனிகா பிரேம சந்திரா நேற்று தெஹட்டகா பள்ளிவாசலில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். இவர் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கலனித் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
நேற்று தெஹட்டகா பள்ளிவாசலுக்கு வருகை தந்த ஹிறுனிகா தனது வெற்றிக்காக துஆ பிறார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment