அனாசமி-
கடந்த 19ஆந்திகதி மாத்தறை ஹக்மன பௌத்த வித்தியாலயத்தில் நடைபெற்ற அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருதினைப் பெற்றுக் கொண்ட அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளரும், சமூகசேவையாளருமான மருதமுனையைச் சேர்ந்த கே. றிஸ்வி யஹ்ஸர் சமாஸ்ரீ விருதினைப் பெற்றமைக்காக அக்கரைப்பற்று வலயத்தின் கல்விச் சமூகம் பாராட்டுத் தெரிவிக்கின்றது.

மேலும் இவ்வலயத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கும், ஏனைய நிதிவிடயங்களிலும் அதிக கரிசனை கொண்டு உழைத்துவருகின்ற கணக்காளருக்கு இவ்விருது கிடைத்தமை பாராட்டுக்குரியது என்றும் கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது. இளம்வயதில் மிகவும் சுறுப்பாக இயங்கி அனைவரினதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டவர் என்கிற வகையில் இவ்விருது கணக்காளரான கே. றிஸ்வி யஹ்ஸருக்குக் கிடைத்தமையை பாராட்டுக்குரியதாகும் எனவும் கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment