ஒரு ஓட்டத்தில் சாதனையை தவறவிட்ட இந்திய அணியின் அணித்தலைவர் டோனி

ந்திய அணியின் அணித்தலைவர் டோனி ஒரு ஓட்டத்தில் சாதனையை தவறவிட்டார்.

நியூசிலாந்து- இந்தியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடந்து வருகிறது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்தது.

அணித்தலைவர் டோனி மிக அதிரடியாக ஓட்டங்களை குவித்துக் கொண்டிருந்தார்.

80 ஓட்டங்கள் எடுத்தால் அவர் 8 ஆயிரம் ஓட்டங்களை கடப்பார் என்ற நிலை இருந்தது, கடைசி ஓவரில் அதிரடியாக செயல்பட்டதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் 79 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார், ஒரே ஒரு ஓட்டத்தில் சாதனையை தவறவிட்டு விட்டார்.

இதுவரையிலும் 242 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளவர், 7999 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :