இக்பால் அலி
மானவல்லை பிரதேச சபையின் அப்துல் கப்பாரின் வேண்டுகோளின் பிரகாரம் மாவனல்லை பதூரியா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட கனணி தகவல் தொழில் நுட்ப நிலையம் அதிபர் எம். டி. எம் நிஸ்தார் தலைமையில் 24 -01-2014 வெள்ளிக்கிழமை நேற்று திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தொலைத் தொடர்புகள் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய மற்றும் அமைச்சர் அதாவுட செனவிரத்தன , மானவல்லை பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கப்பார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment