சுலைமான் றாபி
நிந்தவூரில் நேற்றைய தினம் (19.01.2014) திருட்டு சம்பவம் ஒன்றின் போது பொது மக்களினால் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த நபர் சித்த சுவாதீன மற்றவறென்றும் இவருடன் கூட வந்த மற்றைய நபரே திருட வந்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதையடுத்து இன்று (20.01.2014) இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் தலைமறைவான அந்த நபரினை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment