சமுதாயத்திற்கே பாடசாலை ஆனால் பாடசாலைக்காக சமூகம் இல்லை என்பதை உணர வேண்டும்

ன்று அரசு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகம் போன்றனவும் இலவசக் கல்வியை உறுதிப்படுத்துகின்றன. 

இதன் மூலம் மாணவர்களின் உயர்விழுமியத்தை மேம்படுத்தவும், அரசியல் தலையீடுகள், முறையற்ற வித்தில் பாடசாலையின் நிருவாகம் நடைபெறுதல், பொதுப்பரீட்சைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள், சமுதாயத்தில் அரசினால் நிருவகிக்கப்படுகின்ற பாடசாலைகளின் கல்வித்தரம் போன்றவற்றை மேற்பார்வை செய்கின்ற பாரியபொறுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடமே உண்டு. 

எனவே, சமுதாயத்திற்கே பாடசாலை. ஆனால் பாடசாலைக்காக சமூகம் இல்லை. என்பதை உணர்ந்து பிள்ளைகளின் ஆரம்பக்கல்விக்கு முத்தாப்பாய் அமைந்துள்ள வித்தியாரம்ப நிகழ்வுகளில் பங்குபற்றி, பாடசாலைகளின் பெறுமானத்தையும் எதிர்கால நற்பிரஜைகளின் உருவாகத்திற்கு ஒத்துழைப்புச் செய்கின்ற பெற்றோராக உறதிபூணுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :