தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கல்விகருத்தரங்கு

முஸ்னீ இப்னு முகம்மது நாபி -


லங்கைதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டுநிலையத்தின் ஏற்பாட்டில் கல்விசார் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான சுகாதாரக் கல்விநிகழ்ச்சி' தேவையற்ற மருத்துவ செலவுகளை சுகாதார வாழ்க்கை முறையினூடாக எவ்வாறு குறைப்பது?'என்ற தலைப்பில் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் கொழும்பு தேசிய வைத்தியாசாலை மருத்துவ கலாநிதி ஏ.எம்.எம். றியாஸ் அவர்களினால் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம். அகமட் லெப்பை தலைமையில் பதிவாளர் அல்-ஹாஜ் எச். அப்துல் சத்தார் அவர்களின் பங்குபற்றுதலுடன் மிகச்சிறப்பாகநடைபெற்றது. 

பலபயனுள்ள மருத்துவ விடயங்கள் பல்லூடகம் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டதுடன் பல்வேறு வைத்திய ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது. அத்தோடு பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழும் வளவாளரால் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் இவ்வாறான விடயங்கள் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லப்படுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :