நிந்தவூரில் நேற்றைய தினம் (19.01.2014) திருட்டு சம்பவம் ஒன்றின் போது பொது மக்களினால் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டதாகக் கூறப்படும் இந்த நபர் சற்று சித்த சுவாதீன மற்றவறென்றும் இவருடன் கூட வந்த மற்றைய நபரே திருட வந்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் நேற்றிரவு தலைமறைவான அந்த நபரினை கைது செய்து சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த திருட்டு சம்பவம் சம்பந்தமான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்ற அவேளை, நேற்றைய தினம் கைதாகி எமது செய்தியில் வெளியான இந்த புகைப்படத்தில் உள்ளவர் விடுதலை செய்யப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன...
0 comments :
Post a Comment