எமது பிரதேசத்தில் முன்னணியில் திகழும் இம்போட் மிரா் இணையத்தளம் மற்றும் இம்போட் வானொலி நிறுவனத்தினால் 2014ம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
மிலாத் நகர் அல்-ஜெஸீரா வித்தியாலயத்தின் அதிபரும், பிரபல சமூக சேவையாளருமான சாம ஸ்ரீ தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் இம்போட் மிரா் இணையத்தள முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் அவர்களிடமிருந்து நாட்காட்டியினைப் பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.
0 comments :
Post a Comment