நமது நிருபர்-
கடந்த சனிக்கிழமை இரவு திடீரெனத் தீப்பற்றிக் கொண்ட கல்முனை அமானா வங்கிக்கிளை வழமைபோன்று நாளை(20.01.2014) நடைபெறுமென வங்கி அதிகாரிகள் இம்போட்மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு திடீரெனத் தீப்பற்றிக் கொண்ட கல்முனை அமானா வங்கிக்கிளை வழமைபோன்று நாளை(20.01.2014) நடைபெறுமென வங்கி அதிகாரிகள் இம்போட்மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களின் நலன்கருதி வங்கியின் செயற்பாடுகளை துரிதகெதியில் மேற்கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அமானா வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தீப்பற்றல் காரணமாக வங்கி வாடிக்கையாளர்களின் ஆவணங்களுக்கு எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதுடன் வழமைபோன்று வங்கி அலுவல்கள் வழமையான நேரத்திற்கு செயற்படுமென்பதையும், வாடிக்கையாளர்களுக்கு அமானா வங்கி தெரிவித்துக் கொள்கிறது.
0 comments :
Post a Comment