அனாசமி-
அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய தூரப்பிரதேசப் பாடசாலையான கரடிக்குளம் றகுமானியா வித்தியாலம் பெற்றோர் பங்களிப்புடன் சுற்றுப்புறச்சூழல் சுத்தப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

அதன்பிரகாரம் பாடசாலையினுள் காணப்படுகின்ற தேவையற்ற புற்களை அழிக்கும் நடவடிக்கைக்கு விவசாயப் பெற்றார் ஒருவர் திரவகத்தை(புல்எண்ணை) விசுறுவதைப் படத்தில் காணலாம்.
இப்பாடசாலை வயல்சார்ந்த பிரதேசத்தில் அமைந்துள்ளமையினால் பாடசாலைச் சூழலில் விஷஜந்துக்கள் அடிக்கடி உலாவுவதைக் குறைக்கும் நோக்காக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக றகுமானியா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி. முஸம்மில் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment