அமைச்சர் றிசாத் இஸ்ரேலுக்கு செல்லவில்லை ஈரானுக்கே சென்றார் – த ஜலண்ட் மன்னிப்புக் கோரியது


டந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஆங்கிலப் பத்திரிகையான ஜலண்ட்டில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இஸ்ரேல் நாட்டுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதாக பிரசுரமான செய்தி தொடர்பில் விளக்கமொன்றை அளிப்பது பொருத்தமாகும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரானுக்கே சென்றார்.அவர் இஸ்ரேலுக்கு செல்லவில்லை.இந்த செய்தி தொடர்பில் ஜலண்ட் பத்திரிகையின் பிரதம ஆசிரியருடன் தொடர்பு கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்து வெளியான செய்தியின் சரியான தகவல்களை அவருக்கு தெரிவித்தோம்.

அதனடிப்படையில் அந்த செய்தி தொடர்பில் இம்மாதம் 23 ஆம் திகதி பிழைத்திருத்தத்தை அப்பத்திரிகை பிரசுரித்துள்ளது.அதில் அமைச்சர் இஸ்ரேலுக்கு செல்லவில்லை ஈரானுக்கே சென்றார் என்று குறிப்பிட்டுள்ளதை வாசகர்களின் கவனத்திற்கு தருகின்றோம்.

எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத்
இணைப்பு செயலாளர்
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :