எஸ்.அஷ்ரப்கான்-
முஸ்லிம்கள் சார்பாக உருவாக்கப்பட்ட கட்சிகள் முஸ்லீம்களுக்கு பூரணமாக
எதைச்செய்துள்ளது. குறிப்பாக மர்ஹூம் அஷ்ரப்; அவர்களால் கொண்டுவரப்பட்ட
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவர் உயிருடன் இருந்தகாலப் பகுதிவரை
சிறப்பாக இயங்கி வந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது என முஸ்லிம்
லிபரல் கட்சியின் தலைவர் முஹம்மட் இஸ்மாயீல் வெளியிட்டுள்ள விசேட
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் முஸ்லிம் லிபரல் கட்சியின்
தலைவர் தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடும்போது,
காலகாலமாக பல்வேறு கட்சிகள் முஸ்லீம்களை ஒரு கருவியாகபயன்படுத்தி உதயம்
பெற்று வெற்றிபெறாது தோல்வியில் முடிவடைந்துள்ளன. இன்றும் சில கட்சிகள்
தோல்வியடைந்தும் வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் ஆரம்பக்
கொள்கையினை விட்டுவிட்டு செயல்பட எத்தனிப்பதாகும்.
எனவேதான் மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் அபிவிருத்திக்கும் ஒரு
சிறப்பான கட்சி உருவாகவேண்டும் என்றும் சமூகத்தில் நிரந்தர முஸ்லிம்
கட்சியாக திகழ வேண்டும் என்றும் கட்சியின் தலைமை நாம் யோசிக்கிறோம்.
இதனால் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சீரான பாதையில் பயணம் செய்ய முஸ்லிம் லிபரல் கட்சி உயிர் பெற்றுள்ளது.

இந்தக் கட்சி பதவிக்காகவோ அல்லது ஏமாற்று வேலைகளுக்காகவோ என்றும் துணைபோகாது.
அத்துடன் மக்களுக்குத் தேவையானதை உரியநேரத்தில் பெற்றுத்தர தொடராக போராட முன்வரும் என்பதை குறிப்பிட்டுக்கூற முடியும்.
இன்று முஸ்லிம்களுக்கு நடக்கும் அநீதிகள் என்ன? அதற்கு பொருத்தமான
தீர்வுகள் என்ன? அதற்கு எவ்வாறு தீர்வுகாணலாம் போன்ற பல நல்ல
சிந்தனைகளுடன் எதிர்காலத்தில் நடைபோடும் என்பதனை தெளிவாகக்
கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.
அந்தவகையில் மக்கள் விழிப்புப்பெறவேண்டும் மடமைகள்
உடைத்தெறியப்படவேண்டும். சரியானது எது என்பதை மக்கள் இனங்கான முனைய வேண்டும்.

சுதந்திரமாக சிந்தித்து விளிப்புடன் செயற்படுங்கள். காலத்தின்
தேவையாக இருக்கும் மக்கள் ஜனநாயகம்> உரிமைகள் மறுக்கப்படும்போது
எம்முடைன் கைகோர்த்து வீதியிலிறங்கி போராட முன்வாருங்கள் என்ற அழைப்பை மக்களுக்கு விடுக்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment