ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு

க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

கொழும்பு, எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை (23) ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தினை அஜித் பிரசன்ன பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :