நியூசிலாந்தில் இன்று கடும் நில நடுக்கம் - மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம்

நியூசிலாந்தில் வடக்கு தீவு உள்ளது. இது பால் மெர்ஸ்டன் நகரில் இருந்து 63 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இன்று வடக்கு தீவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 

அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இங்கு 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது.

மேலும் பூமிக்கு அடியில் 29 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :