அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு படையின் உணவுகள் அடங்கிய பொதிகள் கையளிக்கும் நிகழ்வு



எம்.பைஷல் இஸ்மாயில்-

ம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்புப் படையின் பெண் உத்தியோகத்தர்களால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் அம்பாறை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி குமுதினி பீரிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் றியர் அட்மிரல் ஆணந்தப்பீரிஸ் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மகாஓயா கட்டளையிடும் அதிகாரி மெஜர் கமல் ஜெயவீர ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு படையின் பெண் உத்தியோகத்தர்களால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய போதிகளும் அதிதிகளுக்கு கையளிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :