நீங்கள் நீங்கள்தானா? - ஆங்கிலத்தில் பெயர் எழுதுபவர்களே இது உங்களின் கவனத்திற்கு

இக்பால் பட்டினப்பள்ளி

ங்கிலத்தில் பெயர்கள் எழுதுபவர்களே! உங்களது பெயர்களை ஒரு முறை சரிபார்ப்பதில் ஏன் தயக்கம்?

மனிதன் இறப்பதற்கென்றே பிறக்கின்றான்.மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் எத்தனையோ விடயங்கள் இடம்பெறுகின்றன.மனிதர்களில் துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டு வாழ்பவர்களே அதிகமுள்ளனர்.

ஆங்கிலத்தில் தங்களது பெயர்கiளை எழுதி கையொப்பமிடுகின்றவர்களே கூடுதலான கஷ்டங்களுக்கும் துன்பஙகளுக்கும் உட்பட்டு வாழ்பவர்களாகக் காணப்படுகின்றனர்.இவ்வாறான மனிதர்கள் ஏன்? கஷ்டப்பட்டு வாழுகிறார்கள் என்பது பற்றி கடந்த 15 வருடங்களாக ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தேன்.

அதன் பயனாகக் காணப்பட்ட முடிவினை உங்களிடத்தில் முன்வைக்கின்றேன்.ஒரு மனிதன் பொருந்தாத உணவுகள் மற்றும் பொருந்தாத மருந்து மாத்திரைகளைச் சாப்பிடும் போது அவனுக்கு ஒவ்வாமை(யடடநசபல) ஏற்படுகின்றது.

இதே போன்றுதான் தன்னுடைய பெயரை தான் பிறந்த திகதிக்குப் பொருத்தமற்ற முறையில் ஆங்கிலத்தில் எழுதி ஒப்பமிடுவதினாலேயே கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக நேரிடுகின்றது.பிறந்த திகதிக்குப் பொருத்தமாக காந்த சக்தியுள்ள ஆங்கில எழுத்துக்களைக்கொண்டு உங்களது பெயர்களை எழுதுவதினால் என்ன ? நிகழும் என்று நீங்கள்கேட்கலாம்.அதற்கானதீர்வு:

1. மாணவர்களின்கல்வித்தடை மாணவர்கள் கல்வியிலிருந்து இடை விலகுவது கல்வியில் மந்தப்போக்கு போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். 

2. கணவன் மனைவிக்கிடையிலான தொடர்ச்சியான பிரச்சினைகள் விவாகரத்து திருமத்ணத்தடை குழந்தைப் பாக்கியமின்மை போன்றவற்றிலிருந்து நீங்கலாம். 

3;;. கல்வித்தகமைக்கேற்ற உத்தியோகமின்மை தகமையிருந்தும் பதவியுயர்வு கிடைக்காமை பதவிக்கேற்ற ஊதியமின்மை போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். 

4. வியாபாரத்தில் நஷ்டம் விவசாயத்தில் நஷ்டம் செய்யும் தொழிலில் வருமானம் போதாமை பொருளாதாரப்பிரச்சினைகள் போன்ற பிரசசினைகளிலிருந்து விடுபடலாம். 

5. வெளிநாட்டில் நீண்டகாலம் வாழ்ந்தும் சம்பளமின்மை செய்யும் தொழிலுக்கேற்ற ஊதியமின்மை போன்ற பிரசசினைகளிலிருந்து விடுபடலாம். 

6. நீண்டகாலநோய்கள் பாரிய நோய்கள் விபத்துக்கள் நிகழ்தல் போன்றவைகள் நிகழ்வதிலிருந்து விடுபடலாம்.

மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சினைகளுள்ளவர்களுக்கான பரிகாரம்:உங்களதும் உங்களது குடும்ப அங்கத்தவர்களினதும் பெயர்களை காந்த சக்தியுடைய ஆங்கில எழுத்துக்களைக்கொண்டும் உங்ளது பிறந்த திகதிக்கேற்பபொருத்தப்பாட்டுடனும் பெயர்களை எழுதி கையொப்பமிடுதல் மாத்திரமே.செய்யவேண்டியது: 

மேற் சொல்லப்பட்ட பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேவைப்பட்டவர்கள்; தங்களுடைய சரியான பிறந்த திகதியுடனும் நீங்கள் தற்போது ஆங்கிலத்தில் எழுதுகின்ற பெயருடனும்; கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியுடன் தொடர்பு கொண்டு பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

குறிப்பு: இது குறி சாத்திரம் மந்திரம் சொல்லுகின்ற விடயமல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆங்கிலத்தில் பெயர் எழுதுகின்ற அனைவரும் பலன் பெறமுடியும்.கடந்த 15 வருடங்களாக நன்கு ஆய்வுசெய்து பரீட்சித்துப்பார்க்கப்பட்ட இந்த நல்ல அனுபவத்தினை தங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :