படிப்பதற்கு மிகவும் இடையூறாக இருப்பது தூக்கம் ஆகும். இதனை தவிர்ப்பதற்கு சீன பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வினோதமான நடைமுறையை பின்பற்றுகின்றனர்.
அதாவது தமது தலைமுடியினை கூரைகளுடன் (சீலிங்) இணைத்து கட்டிவிடுகின்றனர். இதனால் தூக்கம் வந்து தலை மேசையில் சாயும்போது வலி தாங்க முடியாது எழுகின்றனர்.
இவ்வாறு மீண்டும் மீண்டும் நடக்கும்போது இறுதியில் தூக்கம் தொலைந்து போகின்றது. படிப்பில் சாதிக்கும் எண்ணம் இருக்கும் நீங்களும் இதனை முயற்சி செய்து தான் பாருங்களேன்.
0 comments :
Post a Comment