-பி.எம்.எம்.ஏ.காதர்-
சர்வதேச தொழுநோயாளர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் ஊடகவியலார்களுக்கும், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கம் தொழுநோய்தொடர்பாக விளக்கமளித்த செயலமர்வு இன்று காலை (25-01-2014) பணிப்பாளர் பணிமணையில் நடைபெற்றது.
இதில் பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஸஹீலா இஸ்ஸடீன், பிரதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். இஸ்ஸதீன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
மாவட்ட மேற்பார்வை பொதச்சுகாதார பரசோதகர் பீ.பேரம்பலம்,தோழு நோய் தடுப்பு பிரிவு பொறுப்பாளர் எம்.எச்.ஹல்மத். உள்ளீட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment