மக்களின் உணர்வுகளே வட மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது - விக்னேஸ்வரன்

க்களின் உணர்வுகளே வட மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றச் செயல்களினால் மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களின் உணர்வுகளே வட மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் எதற்காக சர்வதேச விசாரணைகளுக்கு அஞ்சுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சொந்தங்களை இழந்த மக்களுக்கே யுத்தத்தின் வலி தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.


யாரேனும் உயிரிழந்தால் அதற்கான காரணங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும் யாரேனும் காணாமல் போனால் அவர்களுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்துகொள்ள முடியாத நிலைமை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :