மதீனாவில் உள்ள ஹோட்டலில் தீ - உம்ராவுக்கு சென்றோர் உற்பட 12 பேர் வபாத் (படம்,வீடியோ)



முஸ்ஸம்மில் சுலைமான் - 
தீனாவில் மஸ்ஜித் நபவிக்கு பக்கத்தில் உள்ள (Ishraq Al-Madinah Hotel) ஹோட்டலில் திடீர் தீ ஏற்பட்டு உம்ராவுக்கு சென்றோர் உற்பட 12 பேர் வபாத்,

130 க்கும் அதிகமானோர் காயத்திற்கு உற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து இடம் பெற்ற போது குறிப்பிட்ட ஹோட்டலில் 700 க்கும் அதிகமானோர் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

12 die, 130 injured in Madinah hotel fire

Twelve people were killed in a fire that broke out in Ishraq Al-Madinah Hotel in the holy city of Madinah on Saturday, according to a statement issued by Madinah Governorate. More than 130 people, mostly pilgrims, were injured, said the statement.
Authorities evacuated the guests and closed off the street leading to the hotel, located on Sitteen Street.
The hotel had 700 guests at the time of the fire. Helicopters were pressed into service to evacuate the trapped people.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :