முஸம்மில் சுலைமான் காட்டாரில் இருந்து-
தோஹா கத்தார் செனயா என்னும் இடத்தில் 23 ஆம் இலக்க வீதியில் உள்ள QATAR LOGISTICS சென்றரில் இன்று அதி காலை 5 மணிக்கு தீ பிடித்து எரிந்துகொண்டிருப்பதாக இம்போட்மிரர் இணையத்தின் கட்டார் செய்தியாளர் எமக்கு தெரிவித்தார்.
Home
/
LATEST NEWS
/
உலக செய்திகள்
/
தோஹா கத்தார் செனயா 23 இல் உள்ள QATAR LOGISTICS சென்றர் தீ பிடித்து முற்றாக நாசம் - படங்கள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment