கம்பொல (GAMPOLA)யை சேர்ந்தவரும், தற்போது சவுதி அரேபியாவில் ஜுபைல் கிறவன் டவர் ஹோடேலில் (Crown Tower Hotel) தொழில் செய்தவருமான Mohamed Rafiq Mohamed Najeeb (வயது 61) நேற்று காலை (Sunday 09.02.2014) மாரடைப்பினால் வபாத்தனார்.
இன்னலில்லஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இவர் Samsun Nisha வின் கனவருமாவார்.
ஜனாஸா சவுதியில் நல்லடக்கம் செய்யப்படும் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலதிக தகவலுக்கு மரணித்தவரின் மகன் சப்ரி 00966-544910544
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment