7
–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் தான் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.
இதனால் ஐ.பி.எல். போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் மாற்று இடத்துக்கான பட்டியலில் உள்ளது. மேலும் கடைசி 3 வாரங்கள் இந்தியாவிலும் போட்டி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து எதிர்வரும் 13–ம் திகதி பெங்களூரில் நடைபெறும் ஐ.பி.எல். ஆட்சி மன்றகுழுவில் முடிவு செய்யப்படும்.

0 comments :
Post a Comment