அரசாங்கத்திற்குச் சொந்தமான 75 கெப் வாகனங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபை சொத்துக்கள் பல தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவது குறித்து இதற்கு முன்னரும் கபே இயக்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நீள நிற கெப் வாகனங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக கபே இயக்கம் கண்காணித்துள்ளது.
இது குறித்து கபே இயக்கம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment