இம்போட்மிரர் இணையத்தளத்தின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு இவ்விணையத்தளத்தின் வளர்சிக்காக முழுமூச்சாக செயல்பட்டு செய்திகள் சேகரித்து அனுப்பும், அனுப்பிக்கொண்டிருக்கும் செய்தியாளர்களுக்காக கொடுப்பனவுகள் வழங்க இம்போட்மிரர் நிருவாகக்குழுவினர் தீர்மாணித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் இன்று இம்போட்மிரர் கலையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கொடுப்பனவுகள் வழங்குதல் சம்மந்தமாக இணையத்தின் முகாமையாளர் பைஷல் இஸ்மாயில் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு செய்தியாளர்களுக்கும் ஊக்குவிப்புத்தொகை அனுப்புவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆகவே ஒவ்வொரு செய்தியாளர்களும் உங்கள் விபரத்தினையும் கணக்கிலத்தினையும் எமக்கு அனுப்பிவைக்கவேண்டும் விரைவில் உங்களுக்கான கொடுப்பனவுகள் உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும்.
செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாத செய்தியாளர்களும் விபரங்கள் அனுப்பி பெற்றுக்கொள்ளவும்.
நிருவாகம்.
உங்கள் விபரங்களுக்கு மட்டும்: editor@importmirror.com
செய்திகளுக்கு: news@importmirror.com / impordnewss@gmail.com
நிலா வெளிச்சத்தில் இராப்போஷணத்துடன் இம்போட்மிரர் குடும்பத்தினர் சந்திப்பு 14.02.2014
சகல இம்போட்மிரர் செய்தியாளர்கள் அறிவிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.
இடம் :- ஒலுவில் துறைமுக இம்போட்மிரர் வளாகம்.
நேரம் இரவு :- 7 மணி
தொடர்பு :- 075 649 1002
(முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வருக வருக)
0 comments :
Post a Comment