காதலர் தினமான இன்று, காதலை வெறுப்பது போன்ற வரிகளுடன் சிம்புவின் பாடலொன்றின் டீசர் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘வாலு’, இப்படத்தில் தமனின் இசையில் அவரே வரிகளை எழுதி பாடிய பாடலின் டீசரே வெளியாகியுள்ளது.
‘லவ் என்றவன் நீ யாரடா? என் முன்னாடி வந்து நின்னு பாருடா உன்னதான் ரொம்ப நாளா தேடுறன் மச்சி…’ என செல்கிறது அந்த வரிகள். லூசு பெண்ணே, எவன்டி உன்ன பெத்தான் போன்று இந்த பாடலும் வெற்றிபெரும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார் சிம்பு.
0 comments :
Post a Comment