தனியார் பல்கலைக்கழகங்களின் மேற்பார்வை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் மகன் நாரத திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனம் விசனம் வெளியிடடுள்ளது.
இப்பேற்பட்ட பொறுப்பு தந்தையிடமும் மகனிடமும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள சம்மேளனம் இது போன்ற அரசியல் நியமனங்கள் கல்வித்துறையை பாதிக்கக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது.
Quality Assurance and Accreditation Committee (QAAC) அமைப்பின் செயலாளராக அமைச்சரின் மகன் நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment