வட மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வொன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் அறிக்கையொன்றை வேண்டியிருப்பதாகவும் சிங்கள தேசிய ஊடகமொன்று தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அரசியல் அமைப்புக்கு முரணான செயற்பாடுகள், நாட்டின் பாதுகாப்பை சர்வதேசத்திடம் கேள்விக் குறியாக்குதல், சர்வதேச இராணுவத்துடன் இணைந்து செயற்பட திட்டமிடல்
போன்ற நாட்டுக்கு எதிரான வடமாகாணசபையின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வுசெய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment