திருகோணமலையில் எலும்பு கூடுகள்

திருகோணமலை, மக்கேஷர் மைதானத்திலிருந்து எலும்பு கூடுகள் இருப்பதான தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக குழிகளை நேற்றிரவு தோண்டிய போதே மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டதாகவும் இதனையடுத்து புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு பொலிஸ் மற்றும் இராணுவப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அரசாங்க அதிபரும் வருகைதந்துள்ளார்.

எனினும் ஊடகவியலார்கள் எவரும் மைதானத்திற்குள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :