நான் ஆட்சிக்கு வந்ததால் இந்த நாட்டை சிறியதாக்கி விட்டேன் - மஹிந்த ராபஜக்ச


நான் ஆட்சிக்கு வந்ததால் இந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச தெரிவித்துள்ளார். நான் பேரூந்தில் பயணம் செய்தேன். சொற்ப நேரத்தில் தங்காலைக்கு சென்றேன். 

அதிவேக பாதையில் வேகமாக செல்ல முடிகின்றது. நாடு சிறியதாகி விட்டதாக தோன்றுகின்றது, நான் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாடு சிறியதாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தேட்டையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காரியாலயமொன்றை அங்குரார்ப்பம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து அதிவேக நெடுங்சாலையில் பேரூந்து மூலம் ஜனாதிபதி பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -TC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :